சென்னை பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 24.12.2015 மாலை ஈக்காட்டுத்தாங்கலில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கினா்
இந்த நிகழ்வில், மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைவர் வைகோ தலைமையில் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் ஈக்காட்டுதாங்கல் காந்தி நகரில் கலந்துகொண்டு நிவாரண உதவி வழங்கினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment