தந்தை பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 42-ஆவது நினைவு நாளான இன்று 24.12.2015 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தாயகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமாக கலந்துகொண்டனர்....
அப்போது செய்தியாளர்களிடப் பேட்டியளித்த தலைவர் வைகோ அவர்கள், மக்கள் நலக் கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்த முடியாது. முயற்சிகள் தோற்று போகும். கலைஞர் சொல்லியதற்கு ஒன்றும் சொல்ல விருப்பமில்லை. டிசம்பர் 31ல் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மக்கள் நலக் கூட்டண சார்பில் ஆர்ப்பட்டம் என தெரிவித்தார்.
பின்னர் வைகோ அவர்கள், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க புறப்பட்டு சென்றார்.
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:
Post a Comment