Wednesday, December 2, 2015

இணையதள அணி ஆரம்பம் தொட்டு ஆணித்தரமான சிந்தனைகொண்ட ஸ்ரீதரன் சேதுராமன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

இன்று காலை முதலே முகநூலில் வலம் வந்துகொண்டிருக்கும் துக்ககரமான செய்தி ஸ்ரீதரன் சேதுராமன் அவர்கள் இவ்வுலகை விட்டு மறந்துவிடார் என்று. சகோதரர் அவர்கள், மதிமுக இணையதள அணியின் ஆரம்பம் தொட்டு ஆணித்தரமான சிந்தனை கொண்டிருந்திருக்கிறார். 22 ஆண்டுகாலமாக தலைவர் வைகோவை ஆழமாக நேசித்து தலைவருடைய வாழ்த்தையும் பெற்றிருக்கிறார். இது இணையதள நண்பர்களுக்கு பேரிளப்பாகும். எனவே அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறவனடி சேர ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வேண்டிக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி



No comments:

Post a Comment