இன்று 04-12-2015 காலை மதுரை பெத்தாணியாபுரம் பகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில், படுமோசமான சாலைகள் ,டெங்கு காய்ச்சல் மாற்று பெயர்வைத்து மர்ம காய்ச்சல் என்று மக்களை திசை திருப்பும் மதுரை மாநரக ஆட்சியை கண்டித்தும், செயல்படாத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment