மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள் உடலுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை வைத்து வைகோ அஞ்சலி செலுத்தினார். உடன் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார், ஆபத்து உதவிகள் செயலாளர் பூவை கந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment