சென்னை எழும்பூர் சிராஜ் மகாலில் 04.12.2015 அன்று நடைபெற இருந்த அரசியல் சார்பற்ற மகளிர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா நிகழ்ச்சி மதிமுக மாநில மகளிரணியினரால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சென்னையில் கடுமையான மழை வெள்ளம் காரணமாக மகளிர் இணையும் விழா 21.12.2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தேதியில் மதிமுகவின் மீதுள்ள பற்றுள்ள மகளிர் அனைவரு இணைந்து பணியாற்ற அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment