நாளை 11.12.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை தாம்பரம், திருநீர்மலை சாலையில் உள்ள கடப்பேரி, ராஜீவ்காந்தி நகரிலும் (நேஷனல் தியேட்டரில் இருந்து ஒரு கிலோ மீட்டர்),
மாலை 3.30 மணி அளவில், தரமணி 100 அடி சாலை, பொம்மிஸ் நைட்டீஸ் அருகில், சி.எஸ்.ஐ.சர்ச் எதிரில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கழக தோழர்கள் அதற்கான ஒத்துளைப்பை வழங்க ஓமன் மதிமுக இணையதள அணி அன்போடு கேட்டுக்கொள்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment