2015 நவம்பர் மாதம் தொடங்கிய மழை டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து கன மழையாக பெய்து சென்னையை பாளடித்துவிட்டது.
ஆகையால் பொதுமக்களை ஆறுதல்படுத்தியும், தண்டையார்பேட்டை, பெரம்பூர் பகுதி, முல்லை நகரில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கியும் வருகின்றனர் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர்.
இந்த நிகழ்வுகள் சிறப்பாக அமைய உதவிய கூட்டியக்க கட்சி தோழர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment