28.12.2015 இரவு 7:30 மணிக்கு, தலைவரின் தில்லி உதவியாளர் செந்தூர் பாண்டியன் அவர்களின் இளைய அண்ணனும்,தெற்கு அச்சம்பட்டி கிளை கழக அவைத்தலைவருமான அ. பெருமாள்சாமி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மக்கள் தலைவர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment