நாளை 03.12.2015 காலை 8 மணி அளவில் மழை வெள்ளத்தால் சென்னை அண்ணா நகர் அண்ணா ஆதர்ஸ் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உணவு வழங்குகிறார். இந்த பணியை மிக சிறப்பாக மேற்கொள்ள இருக்கும் கழக கண்மணிகளுக்கு பாராட்டுக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment