மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வானம்பாடி,மாநிலத் தீர்மானக்குழு செயலாளர் அண்ணன் ஆவடி இரா.அந்தரிதாஸ் அவர்கள் ஆவடி கனரகத் தொழிற்சாலை HVF (Heavy Vechicle Factory) தொழிற்சங்கத் தலைவராக பலத்த பணமழை பெய்த போதும், மிகுந்த போட்டிகளுக்கு இடையில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி நெஞ்சார்ந்த வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறது. இன்று போல என்றும் கழக பணியாற்ற அன்போடு கேட்டுக்கொள்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment