நெல்லை மாநகராட்சி 26 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டேனியல் ஆபிரகாம் இல்ல மணவிழாவில் வைகோ!
28.12.2015 இன்று பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாநகராட்சி 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் டேனியல் ஆபிரகாம் அவர்களின் மகன் திருமண விழாவில் தலைவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment