திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் ஒன்றியம் நத்தக்க்சாடையூரில் நடக்கும், வைகோ நற்பணி மன்றத்தின் 19 ஆண்டு சிறப்பு பட்டி மன்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த பட்டிமன்றமானது 25-12-2015 அன்று மாலை 6.30 மணி அளவில் ஆரம்பமாகும்.
இன்றைய சூழலில் மக்களுக்கு அரசியல் மற்றும் சமூக மாற்றம் அவசியமா? அவசியமில்லையா? என்ற் தலைப்பில் பேசப்படும் பட்டிமன்றமானது பம்பரம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதனால் உலகில் வாழும் அனைத்து இணையதள பயனாளர்களும் கண்டுகளிக்கலாம்.
நேரலையில் காண www.pambaramtv.com என்ற இணையதளத்தை சொடுக்கலாம்.
திருப்பூர் மாவட்ட கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும், வாய்ப்பில்லாத தொண்டர்கள், இணையதளம் மூலம் கண்டுகளிக்கவும் ஓமன் மதிமுக் இணையதள அணி சார்பில் அன்போடு அழைக்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment