மக்கள் நலக் கூட்டணி சார்பில், இன்று 24.12.2015 மாலை 3.30 மணி அளவில், சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், பூவிருந்தவல்லி சாலை, (ஜெயா டி.வி.அலுவலகம் அருகில்) கங்கையம்மன் கோவில் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்கள்.
கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டு ஒத்துளைப்பு வழங்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment