கடந்த 17 ஆம் தேதி டிசம்பர் மாதன் நெல்லை லாரா பாரடைசில் வைத்து தென் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட செய்லாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மதிமுக செயலாளர், மாநில சட்டதுறை செயலாளராக இருக்கும் வழக்கறிஞர் வெற்றிவேல் ஆவார். அவர் 18-12-2015 மாலையில், குமரி கொள்கை தங்கம் மறைந்த முன்னாள் மாவட்டச்செயலாளர் இரத்தினராஜ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா். பின்னர் வடசேரியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் குமரி மாவட்ட மதிமுக தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment