வழக்கறிஞர் இரா.நடராஜன் அவர்களின் வழக்கறிஞர் பணியில் இருபதாம் ஆண்டு விழாவை மாநில கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மென்னெடுத்து நடத்துகின்றனர்.
மதிமுக சட்ட துறை செயலாலர் வழக்கறிஞர் தேவதாஸ் தலைமை தாங்க, வழக்கறிஞர் காமராஜ் முன்னிலை வகிக்க, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
முன்னாள் மாநில கல்லூரி மாணவர்களான வைகோ மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இந்த நிகழ்வானது இன்று 9-12-2015 புதன் மாலை 5.30 மணி அளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வைத்து நடைபெறுகிறது. மாநில கல்லூரி முன்னாள் மாணவர்கள், கழக தோழர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுகொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment