இன்று 11.12.2015 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை தாம்பரம், திருநீர்மலை சாலையில் உள்ள கடப்பேரி, ராஜீவ்காந்தி நகரில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் துயரங்களை போக்கிக்கொள்ளும் பொருட்டு பொருட்களை வாங்கி சென்றார்கள்.
No comments:
Post a Comment