நெல்லை மாவட்ட கழக அலுவலகம் (கணினி வசதியுடன்) இன்று 28.12.2015 மாலை 4 மணிக்கு தலைவர் "வைகோ" திறந்து வைக்கிறார். மேலும் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் பதவி ஏற்பு விழாவும் நடைபெறுகிறது.
நெல்லை கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment