கலிங்கப்பட்டிக்கு அருகாமையில் உள்ள திருவேங்கடம் மதிமுக பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து சுமாா் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட மதிப்பிலான வெள்ள நிவாரண பொருள்கள் கடந்த இரடண்டு நாட்களாக அனுப்பப்பட்டு வருகின்றன.
எனவே இந்த கிராமத்தை சாா்ந்த இளைஞர் சென்னையில் பணிபுாிந்து வருவதால், அவர்களே நிவாரண பொருட்களை நேரடியாக வழங்கி வருகின்றனர். இதில் பெரும்பாலனோா் நமது கழகத்தை சாா்ந்தவர்களும், தன்னார்வலர்களும் உள்ளனர். அனைவருக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment