திருவண்ணாமலை நகராட்சியில் நிலவும் ஊழல் முறைகேடுகள் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும் 39-வார்டுகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதார அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோாியும் மக்கள் நல கூட்டணியினர் இன்று 18-12-2015 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.
பின்னர் நகராட்சி ஆணையரிடம் மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பாக மனு கொடுக்கப்பட்டு அனைத்தையும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் நலக் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள் அணி
No comments:
Post a Comment