முன்னாள் மாநில கல்லூரி மாணவர்கள் முன்னெடுக்கும் வழக்கறிஞர் பணியில் இருபதாம் ஆண்டு திரு.நடராஜ் அவர்கள் விழாவில் தலைவர் வைகோ அவர்களும் தோழர் திருமாவளவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமான வழக்கறிஞர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment