நாளை 14-12-2015 காலை 10.00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆா். நகர், டாட்டா உடுப்பி ஒட்டல் அருகில் மக்கள் நலக் கூட்டியக்க தலைவா்கள் குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். கழக தோழர்கள் மற்றும் கூட்டையக்க கட்சி தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொள்ள அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி கேட்டுக்கொள்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment