திருச்சி காஜாநகர் வி.எஸ்.எம் மஹாலில் 24.02.2014 இன்று நடைபெற்ற 24 வது பொதுக்குழுவிற்கு அவைத்தலைவர் திரு.திருப்பூர் துரைச்சாமி அவர்கள் தலைமை தாங்க இனிதே நடந்தது.
அண்ணா, பெரியார் திருஉருவ சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைவர்கள் உணர்ச்சி உரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளை தாண்டியும் தொடர்ந்து நடந்த பொதுக் குழு மாலை வரை நடந்தது. அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களும் தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் தவறாது வந்து கலந்துகொண்டனர்.
2016 சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதிகள் பங்கிட்ட பின்னர் மதிமுகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விருப்ப மனு பெறப்படும் என தலைவர் வைகோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment