வருகிற சட்டசபை தேர்தலையொட்டி, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர், பிப்ரவரி ஏழாம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் துவக்குகிறார்கள்.
பின்வரும் விவரப்படி பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இதர இடங்களில் வாகனப்பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் பெருந்திரளாக பொதுமக்களைத் திரட்டி பரப்புரையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிரச்சாரப் பயண விவரம்:
பிப்ரவரி 6 - மாலை 6 மணி - புதுச்சேரி
பிப்ரவரி 7 - காலை 10 மணி - கடலூர்
நண்பகல் 12 மணி - சிதம்பரம்
மாலை 4 மணி - மயிலாடுதுறை
இரவு 7 மணி - நாகப்பட்டினம்
பிப்ரவரி 8 - நண்பகல் 12 மணி - மன்னார்குடி
மாலை 4 மணி - தஞ்சாவூர்
மாலை 6 மணி - பட்டுக்கோட்டை
பிப்ரவரி 9 - காலை - புதுக்கோட்டை
மாலை - சிவகங்கை
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment