பல்லடத்தில் நடந்த அரசியல் எழுச்சி பொதுக்கூட்டமானது 20-02-2016 மாலை 7 மணி அளவில் நடந்தது. மக்கள் படையெடுத்து வந்து தலைவர்களின் மாற்றத்திற்கான அரசியல் விளக்க உரைகளை உன்னிப்பாக கவனித்தார்கள்.
அனைத்து இடங்களிலும் காணும் மக்கள் வெள்ளம் உண்மையான மாற்றத்தை விரும்பும் மக்களிடையே தெரிகிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment