மலேசியா நாட்டின் ஜனநாயக செயல் கட்சியின் உயிர்நிலை குழு உறுப்பினர் டி.கண்ணன் மற்றும் டாக்டர் ஆர்.ஜே.கண்ணன், திருமதி கண்ணன் ஆகியோர் இன்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ அவர்களை தாயகத்தில் சந்தித்து பேசினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment