திண்டுக்கல் எழுச்சி மக்கள் நலக் கூட்டணிக்கு மகுடம் சூட்டியது!
22.02.2016 அன்று இரவு திண்டுக்கல் பிரதான சாலையில் மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சிப் பயணக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாற்றம் வேண்டும் என்று இரவு பாராமல் காத்திருந்து உரைகளை கேட்டனர்.
No comments:
Post a Comment