Saturday, February 20, 2016

"மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பயணம் கோவையில் தொடங்குகிறது!

மக்கள் நல கூட்டணித் தலைவர்கள் நால்வரின் "மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பயணம் 20.02.2016 சனி கிழமை கோவையில் காலை 10மணி அளவில் தொடங்குகிறது. பொள்ளாச்சியில் மாலை 3மணிக்கும், பல்லடத்தில் மாலை 6மணிக்கும், திருப்பூரில் இரவு 7மணிக்கும் நடைபெறுகிறது.

இவை அனைத்தையும் பம்பரம் டிவியில் நேரலையாக கண்டுகளிக்கலாம்.

இணையத்தின் மூலமாக பம்பரம் டிவியை காண www.pambaramtv.com என்ற வலைதளத்தை சொடுக்கி வீட்டிலிருந்தே தலைவர்களின் உரைகளை தமிழக மாற்றம் வேண்டிய நகர்வுகளை காணலாம்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment