நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சி பயணப் பொதுக்கூட்டமானது 20.02.2016 இன்று மாலை 3 மணி அளவில் பொள்ளாச்சியில் தொடங்கி நடைபெற்றது. இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். நேரமின்மையால் தலைவர்கள் விரிவாக பேச முடியாமல் போனது. மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்ட வரிகளை விளக்கி உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment