தமிழ்க் கடல் திரு.நெல்லை கண்ணன் அவர்களை இல்லத்தில் சந்தித்து மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு மதிமுக இணையதள அணி சார்பாக நன்றி தெரிவித்தனர் மதிமுக இணையதள அணி நண்பர்கள்.
அப்போது நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்கால, கடந்தகால அரசியலை அருமையாக கழக இணையதள அணியினரிடத்தில் விளக்கி கூறினார்.
No comments:
Post a Comment