அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் மக்கள் நலக்கூட்டணியின் அதிரடி தேர்தல் பிரச்சார பயணம் பாண்டிச்சேரியிலிருந்து ஆரம்பமாகிறது.
சனிக்கிழமை (06-02-2016) மாலை 4-00 மணிக்கு பாண்டியில் பொதுக்கூட்டம்.
ஞாயிறு (07-02-2016) காலை 10-00 மணிக்கு கடலூரில் பொதுக்கூட்டம்.
விறுவிறுப்பான உண்மை பரப்புரைகளை உங்கள் இல்லங்களில் இருந்தே நேரலையில் கண்டுகளிக்க, உங்கள் பம்பரம் இணைய தொலைக்காட்சியை காண தவறாதீர்கள்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். உன்னிப்பாக கவனிக்க, www.pambaramtv.com என்ற வலைதளத்தை சொடுக்கி பம்பரம் இணையதள தொலக்காட்சியுடன் இணைந்திருங்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment