கோவை மாவட்ட மறுமலர்ச்சி. திமுக,பொள்ளாச்சி தெற்கு( மேற்கு) ஒன்றிய மாவட்ட பிரதிநிதி.வெள்ளியங்கிரி இல்ல காதணி விழாவின் போது 25 இளைஞர்கள் மறுமலர்ச்சி. திமு. கழகத்தில் இணைந்தனர். அப்போது கோவை புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் அவர்களை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment