ஆண்டுதோறும் நடைபெறும் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் ஆண்டு விழாவானது இன்று 04.02.2016 காலை முதல் தொடங்கி நடைபெறுகிறது.
இதில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ சொந்த கிராமமான, அதுவும் தான் படித்த பள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அந்த ஆண்டு விழாவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவ மாணவிகள் பழைய பொருட்களில் செய்த அலங்காரப் பொருட்களை பார்வையிட்டார்.
No comments:
Post a Comment