Sunday, February 21, 2016

கரூரில் கலக்க போகும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மூலமாக!

மக்கள் நல கூட்டணித் தலைவர்கள் நால்வரின் "மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பயணம் 22.02.2016 திங்கள் கரூரில் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. வேடசந்தூரில் மாலை. 4 மணிக்கும் ஒட்டன் சத்திரத்தில் மாலை 6 மணிக்கும், திண்டுக்கல்லில் இரவு 7 மணிக்கும் நடைபெறுகிறது.

இவை அனைத்தையும் பம்பரம் டிவியில் நேரலையாக கண்டுகளிக்கலாம்.

இணையத்தின் மூலமாக பம்பரம் டிவியை காண www.pambaramtv.com என்ற வலைதளத்தை சொடுக்கி வீட்டிலிருந்தே தலைவர்களின் உரைகளை தமிழக மாற்றம் வேண்டிய நகர்வுகளை காணலாம்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment