09.02.2016 இரவு 9:00 மணிக்கு சிவகங்கை-திருப்பத்தூர் மாற்று அரசியல் எழுச்சிப் பயணக் கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் வைகோ உரையாற்றினார். மற்ற தலைவர்களும் உரையாற்ற நிகழ்வுகள் மக்கள நலக் கூட்டணியை மக்கள மனதில் பதிய செய்தது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment