திருப்பூரில் நடந்த மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அதில் தலைவர்கள் சிறப்புரை நிகழ்த்தி, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எந்த மாதிரியான திட்டங்களை நிறைவேற்றுவோம் என பட்டியலிட்டு விளக்கினார்கள். மக்கள் நம்பிக்கையோடிருந்தார்கள், வருகிற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர வைப்பார்கள் என்பதே நிதர்சனம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment