தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாள்.22.2.2016 அன்று இரவு ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைகோ மறுமலர்ச்சி தி.மு.க, ஜி.ராமகிருஷ்ணன் சி.பி.ஐ, தொல்.திருமாவளவன் வி.சி.க, சி.பி.ஐ( எம்) ஆகிய தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment