வெள்ள நிவாரணம் வழங்குதல் முறையாக நடைபெற மக்கள் நலக் கூட்டணியின் சார்பில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். மதிமுக சார்பில் துணைப் பொதுசெயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்து கொண்டு போராட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment