மரியாதைக்குரிய தலைவர் திரு. வைகோ அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பண்பைக் கண்டு மகிழ்கிறேன். சந்தித்த சில மணி நேரங்களிலேயே உறுதி கொடுத்தது போல் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டீர்கள். தாய் கண்ணகித் தங்களைக் காப்பாள்.
யாணன்,(கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்றம்)
No comments:
Post a Comment