மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று 6.2.2016 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்,திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment