மணப்பாறை பகுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்ட முடிவை மீறி இன்று வந்த மணல் லாரிகளை மக்கள் நலக் கூட்டணியினர் மதிமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் மறித்தனர். இதில் மதிமுக முத்துப்பாண்டி தவசி மேட்டுக்கடை சண்முகம் சிபிஎம் ராஜகோபால் பாலு ஷாஜஹான் சிபிஐ ஜனசக்தி உசேன் தங்கராசு ரகமத்துன்னிசா திருநாவுக்கரசு சதாம் உசேன் விசி ப செல்வராசு சின்னத்துரை மதனகோபால் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment