ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினரும், சிறு வயது முதலே தலைவர் வைகோ அவர்களை வழிகாட்டியாக நினைத்து போற்றுபவரும், ஓமன் மதிமுகவில் சுறுசுறுப்பை ஏற்ப்படுத்துகின்ற அன்பு சகோதரர் ஸ்ரீனிவாசன் அவர்கள் 26-02-2016 அன்று கலிங்கப்பட்டி அகோ இல்லமான வைகோ அவர்களின் இல்லத்தில், தென் மண்டல மதிமுக இணையதள அணி நண்பகளுக்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் ₹10,000 (ரூபாய் பத்தாயிரம்) தேர்தல் நிதியாக தலைவர் வைகோ அவர்களிடத்தில் நேரடியாக கையளித்தார்.
சகோதரர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் பணி சிறக்கவும், வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில், இப்போதை போல மேலும் வேகமாக களப்பணியாற்றவும் வேண்டுகோள் வைக்கிறது.
No comments:
Post a Comment