பேரறிஞர் அண்ணாவின் 47-ஆவது நினைவுநாளை முன்னிட்டு இன்று 03.02.2016 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து சென்னை கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பேரணியாகச் சென்றது.
No comments:
Post a Comment