மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக புலவர் அரங்க. நெடுமாறன் (முகவரி: எண். 20, காமராஜபுரம் 2-ஆவது தெரு, புதுக்கோட்டை - 622 001; கைப்பேசி எண். 94438 - 34561) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணித் துணைச் செயலாளராக அனுப்பானடி கே. முருகவேல் (முகவரி: த/பெ. கண்ணையா, எண். 5/269, இம்மானுவேல் நகர், அனுப்பானடி, மதுரை - 625 009; கைப்பேசி எண். 98421 - 21558) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment