வருகின்ற 26-02-2016 வெள்ளிக்கிழமை காலை 9-00 மணி முதல் மாலை 3-00 மணி வரை, கலிங்கபட்டியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் பூர்வீக வீடான அகோ இல்லத்தில், மதிமுக இணையதள அணி தோழர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
கழக இணையதள அணியினர் அனைவரும் பரபரப்பான அரசியல் சூழ் நிலையில், இயங்க வேண்டிய பணிகளை குறித்து கலந்துரையாட அழைக்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் திரு.மின்னல் முகம்மது அலி அவர்களும், நெல்லை மாவட்ட புறநகர் பொறுப்பாளர் திரு.தி.மு.இராசேந்திரன் அவர்களும் முன்னிலை வகிக்கிறார்கள்.
No comments:
Post a Comment