குறைந்த பட்ச செயல் திட்ட விளக்க தேர்தல் பிரச்சாரமானது மாயவரத்தில் எழிச்சியாக நடைபெற்றது. மக்கள் எல்லா பக்கங்களிலும் இருந்து சூழ்ந்த்கொண்டனர் மாற்றம் வேண்டுமென்ற எண்ணத்தில். வரும் காலம் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். ஏழைகள் விவசாயிகள் பாதுகாக்கபடுவார்கள். மதுவில்லா தமிழகம் உருவாக்கப்படும்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment