மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் மார்க்கெட் சேகர் அவர்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தார். இதையொட்டி 02-02-2016 அன்று சேகர் இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தார் வைகோ. கழக தலைவரை கண்டதும் சேகர் அவர்கள் உற்சாகமாக காணப்பட்டு, எழுந்து உட்கார நினைக்கும்போது வைகோவே சேகர் அவர்களை உட்கார வைத்திருக்கிறார். தொண்டனையும் நலம் விசாரிக்கிறார் தலைவர்.
No comments:
Post a Comment