நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுகா கடம்போடுவாழ்வு கிராமத்தில் கிரானைட் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச் செய்ய கோரி, தாலுகா அலுவலகம் முன்பு இன்று 04.02.2016 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்ட ம.தி.மு.க செயலாளர்கள் தி.மு.இராசேந்திரன் கே.எம்.ஏ.நிஜாம், பாஸ்கரன் (சி.பி.எம்) ககாசிவிஸ்வநாதன் (சி.பி.ஐ) சுந்தர்(வி.சி.க) எஸ்.வி.கிருஷ்ணன் (Ex.M.L.A) துரைச்சாமி, மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் சி.முத்தையா, நகரசெயலாளர் ஏ.சி.பேச்சிமுத்து கலந்து கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment