08.02.2016 காலையில் நாகையில் இருந்து மன்னார்குடி நோக்கி பயணிக்கும் ம.ந.கூட்டணியின் தலைவர்களுக்கு நாகையை அடுத்து உள்ள மஞ்சள்கொல்லை கிராமத்தில் பெண்கள் பூரணக்கும்பம் ஆரத்தி எடுத்து வாழ்த்தி அனுப்பினார்கள். அப்போது ஒரு மூதாட்டிக்கு மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment