22.02.2016 இன்று கரூர் 80 அடி சாலையில் உச்சி மதியம் வறுத்து எடுத்த வெயிலில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் பல ஆயிரகணக்கில் கூடியிருந்தனர்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் எங்கு சென்றாலும் மக்களுக்காகவே பேசுகிறார்கள். மக்கள் நலனையே சிந்திக்கிறார்கள் என்ற பேச்சுக்களும் மக்கள் மன்றத்திலே பரவலாக பேசப்படுகிறது. வருகிற தேர்தல் 2016 சட்டமன்றத்தை மக்கள் நலக் கூட்டணி ஆக்கிரமிக்கும். ஆட்சியையும் நடத்தும் அதிகார வர்க்கமாக இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும்.
No comments:
Post a Comment